முகப்பு
வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.85.86-ஆக முடிவு!

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.85.86 ஆக முடிந்தது.

Updated On : 24 மார்ச், 2025 at 11:26 AM
பகிர்:

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.85.86 ஆக முடிந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.93 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், சிறிதாக உயர்ந்து 85.86 ஐ தொட்டது. இது அதன் முந்தைய முடிவிலிருந்து 12 காசுகள் உயர்வாகும்.

அந்நிய செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமையன்று அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 காசுகள் உயர்ந்து ரூ.85.98-ஆக முடிந்தது.

இதையும் படிக்க: ஏப்ரல் முதல் விலை உயரும் கார்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.