FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ரூ. 251.5 கோடி இழப்பை பதிவு செய்த ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ்!

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 251.5 கோடி இழப்பை பதிவு செய்த ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 7:04 pm IST
பகிர்:

புதுதில்லி: ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ. 251.5 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பை பதிவு செய்ததாக அறிவித்தது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ. 263.6 கோடியாக இருந்தது.

கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தில் ரூ. 2,020.1 கோடியாக இருந்த மொத்த வருவாய், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 2,131.3 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்து.

Advertisement

Advertisement

summary

Shree Renuka Sugars Ltd reported a consolidated net loss of Rs 251.5 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments