FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நிலைகளை அதிகரித்ததால், ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 0.57% உயர்வு.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 6:58 pm IST
கச்சா எண்ணெய் - பிரதிப் படம்
பகிர்:

புதுதில்லி: வலுவான தேவையைத் தொடர்ந்து, வர்த்தகர்கள் தங்கள் வர்த்தக நிலைகளை அதிகரித்ததால், ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை இன்றைய வர்த்தகத்தில் 0.57 சதவீதம் உயர்ந்து பேரல் ஒன்றுக்கு ரூ.7,808 ஆக இருந்தது.

மல்டி கமாடிட்டி சந்தையில், செப்டம்பர் மாத விநியோகத்திற்கான கச்சா எண்ணெய், பேரல் ஒன்றுக்கு ரூ.44 உயர்ந்து ரூ.7,808 ஆக வர்த்தகமானது.

ஃபியூச்சர்ஸ் ஒப்பந்த வர்த்தகத்தில், வர்த்தகர்களின் நடவடிக்கையே, கச்சா எண்ணெய் விலையை உயர்வாக வைத்திருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் 1.29 சதவீதம் உயர்ந்து பேரல் ஒன்றுக்கு $82.30 ஆக வர்த்தகமானது, அதே நேரத்தில் நியூயார்க்கில் பிரென்ட் கச்சா எண்ணெய் 0.90 சதவீதம் உயர்ந்து பேரல் ஒன்றுக்கு $87.85 ஆக உள்ளது.

summary

Crude oil prices on Friday rose 0.57 per cent to Rs 7,808 per barrel in futures trade.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments