பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாகக் குறையுமா? கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்
கச்சா எண்ணெய் விலையை சௌதி அரேபியா குறைத்திருப்பதால் பெட்ரோல், டீசல் விலைகள் தாறுமாறாகக் குறையுமா? என்பது பற்றி
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, சௌதி அரேபியாவின் அராப் லைட் கச்சா எண்ணெய் விலையை ஆசியாவுக்கு பேரலுக்கு 1.50 டாலர்கள் குறைத்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. இது ஓமன் மற்றும் துபையின் சராசரி விலையை விடக் குறைவு.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு, இந்த அளவுக்கு விலைக் குறைப்பு என்பது தற்போதுதான் நடக்கிறது என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.