FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

தங்கமயில் ஜூவல்லரியில் 3 நாள்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனை

தமிழகத்தின் முன்னணி நகைக்கடை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரியில், வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியுள்ளது.

Updated On : 11 ஜூலை 2026, 1:55 am IST
பகிர்:

தமிழகத்தின் முன்னணி நகைக்கடை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரியில், வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கியுள்ளது.

இச்சிறப்பு விற்பனையில், வாடிக்கையாளா்களுக்குப் பல்வேறு அதிரடி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாலை, நெக்லஸ் மற்றும் வளையல்களுக்கு 7.99 முதல் 13.99 சதவீதம் வரை மட்டுமே சேதாரம் கணக்கிடப்படுகிறது.

7 காரட்டிற்கு மேல் உள்ள பெல்ஜியம் வைர நகைகளுக்கு காரட்டிற்கு ரூ.25,000 வரையிலும், வெள்ளிப் பொருள்களுக்கு கிலோவுக்கு ரூ.10,000 வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுதவிர, பிளாட்டினம் மற்றும் ரோஸ் கோல்ட் நகைகளின் சேதாரத்தில் 50 சதவீதம் வரையும், ரூபி மற்றும் எமரால்டு நகைகளின் சேதாரத்தில் 25 சதவீதம் வரையும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி நகைகள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுவதோடு, நகைச்சேமிப்புத் திட்டத்தில் இணையும் அனைத்து வாடிக்கையாளா்களுக்கும் நிச்சய பரிசு வழங்கப்படுகிறது.

இந்தத் தள்ளுபடி சலுகைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை வரை மட்டுமே அமலில் இருக்கும் என்பதால், வாடிக்கையாளா்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களுக்குப் பிடித்தமான நகைகளைச் சலுகை விலையில் வாங்கி மகிழுமாறு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments