முகப்பு
வணிகம்

விரைவில் விற்பனைக்கு வரும் ஓப்போ ஸ்மார்ட்போன்! விலை?

இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஓப்போ ஸ்மார்ட்போன் விலை உள்ளிட்ட விவரங்கள்

ஓப்போ ஸ்மார்ட்போன் - பிரதி படம் - ANI
பகிர்:

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், ஓப்போ நிறுவனம் find x9 வரிசையை விரிவுபடுத்தும் வகையில் ஓப்போ Find X9s மற்றும் ஓப்போ Find X9 Ultra என இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது.

ஓப்போவின் இந்த ஸ்மார்ட்போன் வரிசையில் Find X9 Ultra மாடல் அதிக விலை கொண்ட, நவீன ஸ்மார்ட்போனாக திகழவிருக்கிறது.

இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ.79,999.

Advertisement

Advertisement

இதன் கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 9500 செயலியில் இயங்குகிறது.

50 எம்பி டிரிபிள் ரேர் கேமராக்கள்

32 எம்பி முன்பக்க கேமரா

7,025 mAh பேட்டரியுடன் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வந்துள்ளது. இதுவே 512 ஜிபி மாடல் என்றால் அதன் விலை ரூ.89,999 ஆகும். தற்போது விற்பனையில் உள்ள ஓப்போ பைன்ட் எக்ஸ் 9 மாடலை விட விலை அதிகமாக விற்பனைக்கு வருகிறது புதிய மாடல்.

அதுமட்டுமல்ல வொயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் வரவிருக்கிறது. இந்த செல்போன் முதல் கட்டமாக மூன்று நிறங்களில் வருகிறது. மிட்நைட் கிரே, லேவண்டர் ஸ்கை, சன்செட் ஆரஞ்சு ஆகிய நிறங்களில் அட்டகாசமாக வந்துள்ளது.

வங்கிச் சலுகைகள், கிரெடிட் கார்டு சலுகைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி பயனர்கள் ரூ.72000 வரையில் ஓப்போ பைன்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்கிறார்கள்.

ஓப்போவின் இந்த ஸ்மார்ட்போன் வரிசையில் Find X9 Ultra மாடல் அதிக விலை கொண்ட, நவீன ஸ்மார்ட்போனாக திகழவிருக்கிறது. இதன் விவரங்கள் விரைவில்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments