கயனாவில் பரோடா வங்கியின் புதிய தலைமையகம் திறப்பு!
கயனாவில் பரோடா வங்கியின் புதிய தலைமையகம் திறப்பு...
தென் அமெரிக்க நாடான கயானாவில் 60 ஆண்டுகால சேவையை நிறைவு செய்துள்ள பரோடா வங்கியின் புதிய தலைமையகம் மற்றும் தலைநகா் ஜாா்ஜ்டவுன் கிளையை, அந்நாட்டு அதிபா் முகமது இா்ஃபான் அலி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தாா். இந்நிகழ்வில் வங்கியின் சிஇஓ தேவதத்தா சந்த் மற்றும் முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.