FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டிஎல்எஃப் 2 வது காலாண்டு லாபம் 10 சதவீதம் அதிகரிப்பு!

டிஎல்எஃப் லிமிடெட், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 10 சதவீதம் அதிகரித்து ரூ. 1,301.35 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.

16 அக்டோபர் 2026, 6:25 pm IST
பகிர்:

புதுதில்லி: முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான டிஎல்எஃப் லிமிடெட், செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2 வது காலாண்டிற்கான அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 10 சதவீதம் அதிகரித்து ரூ. 1,301.35 கோடியாக உயர்ந்துள்ளதாக இன்று அறிவித்தது.

கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 1,180 கோடியாக இருந்தது.

இதற்கிடையில், நடப்பு நிதியாண்டின் 2 வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்திலிருந்த ரூ. 2,261.80 கோடியிலிருந்து அதிகரித்து ரூ. 2,297.30 கோடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

summary

DLF Ltd reported a 10 per cent rise in its consolidated net profit for the quarter ended September.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments