முகப்பு
ஆராய்ச்சிமணி

அழிந்த நிலையில் பெயர் பலகை...

சென்னை மாநகரப் போக்குவரத்து வழித்தடங்களில் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Updated On : 26 செப்டம்பர் 2016, 3:20 am IST
பகிர்:

சென்னை மாநகரப் போக்குவரத்து வழித்தடங்களில் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளில் வழித்தட விவரங்கள் பலகையாலும், மின்னணுப் பலகையாலும் குறிப்பிடப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகளில் வழித்தட பெயர் பலகைகளில் எழுத்துகள் அழிந்த நிலையில் உள்ளன. மின்னணுப் பலகைகளிலும் பகல் நேரத்தில் சரியாக தெரிவதில்லை. இதனால், பயணிகள் பெரிதும் சிரமப்படுகிறனர். தெளிவான பெயர் பலகைகளைப் பெருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.