12.06.1924: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பிறந்த தினம் இன்று!
ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் ஜூன் 12, 1924 அன்று அமெரிக்காவில் பிறந்தார்.
ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் ஜூன் 12, 1924 அன்று அமெரிக்காவில் பிறந்தார். இவர் அமெரிக்காவின் 41வது அதிபராவார். இவர் 1988 முதல் 1992 வரை பதவியில் இருந்தார். இவரது பதவிக்காலத்தில்தான் அமெரிக்கா ஈராக்குடன் யுத்தத்தில் ஈடுபட்டது.
புதிய ரக ஏவுகணைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட இந்த யுத்தம் அவருக்கு மிகவும் கெட்ட பெயரை உண்டாக்கியது.
இவருக்கு பின்னர் 1998-இல் இவரின் மகனான ஜார்ஜ் வாக்கர் புஷ் பின்னர் அமெரிக்காவின் 43வது அதிபர் ஆனார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.