முகப்பு
கவிதைமணி

இந்த வாரத்திற்கான தலைப்பு: தேநீர்ப் பொழுதுகள்

வனவாசம் என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி

Updated On : 11 டிசம்பர் 2018, 5:38 pm IST
பகிர்:

வனவாசம் என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு: தேநீர்ப் பொழுதுகள்

உங்கள் கவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருத்தல் நலம். உங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம். கவிதைக்குக் கீழே உங்கள் பெயரை மறக்காமல் தமிழில் டைப் செய்து அனுப்பவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments