டிராப் சிட்டி படத்தின் டீஸர்
ஜீவாவுடன் நெப்போலியன் இணைந்து நடித்துள்ள படம் டிராப் சிட்டி. இப்படத்தின் டீஸர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. க்ரைம் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.