'கிக்' படத்திலிருந்து 'கண்ணம்மா' பாடல் வெளியானது
சந்தானம் நாயகனாக நடிக்கும் 'கிக்' வரும் 'கண்ணம்மா' பாடல் வெளியானது. இதில் பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோ, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி ஆகியோர் நடித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.