'எமர்ஜென்சி' படத்தின் டீசர் வெளியானது
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கும் 'எமர்ஜென்சி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.