'எண்ணித் துணிக' படத்தின் டிரெய்லர் வெளியானது
அறிமுக இயக்குநர் வெற்றிச் செல்வன் இயக்கத்தில் ஜெய் நடித்திருக்கும் படம் 'எண்ணித் துணிக'. அதுல்யா ரவி நாயகியாக நடித்துள்ளார். மேலும் அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, பிரதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.