'லக்கிமேன்' படத்தின் டீசர் வெளியானது
தமிழ் திரைப்படமான 'ஓ மை கடவுளே' படத்தின் கன்னடத் தழுவலாகும். இதில் கிருஷ்ணா, சங்கீதா சிருங்கேரி மற்றும் ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.