'செஞ்சி' படத்தின் டிரெய்லர் வெளியானது
செஞ்சி படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான கணேஷ் சந்திரசேகர், தனது ஏலியன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். பொக்கிஷம் தேடிச் பயணிக்கும் போது சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.