'வானம் யாவும்' பாடல் வெளியானது
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் த்ரில்லர் படம் O2. பிரபல யூட்யூபர் ரித்விக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் O2 திரைப்படத்திலிருந்து 'வானம் யாவும்' பாடல் வெளியானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.