'மிரள்' படத்தின் மிரளவைக்கும் டீசர் வெளியானது
ரசிகர்களை மிரளவைக்கும் 'மிரள்' படத்தின் டீசர் வெளியானது. நடிகர் விஜய் சேதுபதி இந்த டீசரை வெளியிட்டிருந்தார். இதில் பரத், வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.