சுப்ரமணியபுரம் படத்தின் புதிய டிரைலர் வெளியானது
சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி இப்படம் சில திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது.
Updated On : 5 பிப்ரவரி, 2024 at 5:14 PM