அடியே படத்தின் டிரெய்லர் வெளியானது
ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடியே படத்தின் டிரெய்லர் வெளியானது. கவுரி கிஷன் நாயகியாக நடித்துள்ளார். வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்க, ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.