முகப்பு
சினிமா

பொம்மை படத்தின் இரண்டாம் டிரெய்லர் வெளியானது

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் பொம்மை படத்தின் இரண்டாவது டிரெய்லர் இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் வெளியிட்டார். ராதா மோகன் இயக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

5 பிப்ரவரி 2024, 5:14 pm
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.