இராவண கோட்டம் படத்தின் 'அத்தனபேர் மத்தியில' பாடல் வெளியானது
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிக்கும் படம் இராவண கோட்டம். இப்படத்தின் முதல் பாடலான 'அத்தன பேர் மத்தியில' லிரிக் விடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.