மிஸ்டர். எக்ஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. மிஸ்டர்.எக்ஸ் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் மற்ற நடிகர்கள் விபரம் விரைவில் வெளியாகவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.