பார்க்கிங் படத்தின் டிரெய்லர் வெளியானது
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் பார்க்கிங் படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.