அனிமல் படத்தின் 4வது பாடல் வெளியானது
படத்தின் 4வது பாடல் வெளியாகியுள்ளது. இசை மனன் பரத்வாஜ். இதில் ரன்பீர் கபூர் நாயகனாகவும், ராஷ்மிகா 'கீதாஞ்சலி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.