மத்தகம் - 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
மத்தகம் - 2ஆம் பாகம் குறித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இந்த தொடரின் 2 ஆம் பாகம் இன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.