லிங்கம் டிரைலர்!
கதிர் நடித்துள்ள லிங்கம் இணையத் தொடரின் டிரைலர் வெளியானது.
summary
கதிர் நடித்துள்ள லிங்கம் இணையத் தொடரின் டிரைலர் வெளியானது.
நாயகனாக கதிர் நடிக்க நாயகியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்சன் பின்னணியில் உருவான இத்தொடர் வருகிற ஜூன் 26 ஆம் தேதி நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.
இந்நிலையில் படத்திந் டிரைலரை வெளியானது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.