காதல் செய்வீர் பாடல் வெளியானது!
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
இரண்டு எம் சினிமாஸ் தயாரிக்ககும் இந்தப் படத்தின் 'காதல் செய்வீர்' என்ற முதல் பாடல் வெளியானது. படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
படத்தில் நடிகர் வெற்றி, நடிகை பிரிகிடா சகா, கவிதா பாரதி, சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.