வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'பிளாஸ்ட்'.
அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிளாஸ்ட்'.
படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் படத்துக்கு இசை விஷயம் அமைத்துள்ளார்.
இவர்களுடன் ஜான், விவேக் பிரசன்னா மற்றும் அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.