'ஹக்கூனா மட்டாட்டா' பாடல் வெளியானது!
கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் தலைமுறையின் கவனம் பெற்ற நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் 'பிக்காசோ'.
கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் தலைமுறையின் கவனம் பெற்ற நடிகர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் 'பிக்காசோ'.
இந்நிலையில், படத்தின் முதல் பாடலான 'ஹக்கூனா மட்டாட்டா' பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இப்படம் வரும் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.