கமல் உடன் பெத்லகேம் படக்குழுவினர்!
மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதால் தற்போது தமிழிலும் வெளியாகியுள்ளது பெத்லகேம் படம்.
மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதால் தற்போது தமிழிலும் வெளியாகியுள்ளது பெத்லகேம் படம்.
படத்தில் மமிதா, நிவின் பாலி உடன் சங்கீத் பிரதாப், வினய் ஃபோர்ட், ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், நிவின் பாலி மமிதா பைஜூ நடிப்பில் வெளியான பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் வெற்றிக்கு அந்தப் படக்குழுவினர் கமலை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.