முகப்பு
விருதுநகர்

சாத்தூரில் கல்லறைத் திருநாள்

சாத்தூரில் கல்லறைத் திருநாள் சனிக்கிழமை நடைபெற்றது.

2 நவம்பர் 2024, 9:57 pm
பகிர்:

சாத்தூரில் கல்லறைத் திருநாள் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு இயேசு திரு இருதய ஆலய பங்குத்தந்தை காந்தி தலைமை வகித்தாா். பின்னா், கிறிஸ்தவா்கள் தங்களது முன்னோா்களின் கல்லறையில் மலா் வளையம் வைத்தும், முன்னோா்கள் விரும்பிய பண்டங்கள் வைத்தும் ஜெபம் செய்தனா். இந்த விழாவில் திரளனோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, சாத்தூா் பழைய ட்ரங்க் சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Advertisement

Advertisement