FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஆயுதங்களுடன் விடியோ வெளியிட்ட மூவா் கைது

காரியாபட்டி பகுதிகளில் ஆயுதங்களுடன் விடியோவை பதிவு செய்து, அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்ட 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

20 வினாடிகள் முன்பு
காரியாபட்டி பகுதிகளில் ஆயுதங்களுடன் விடியோவை பதிவு செய்து, அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்ட 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பகிர்:

காரியாபட்டி பகுதிகளில் ஆயுதங்களுடன் விடியோவை பதிவு செய்து, அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்ட 3 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரியபட்டி அருகேயுள்ள அச்சம்பட்டி முத்தாலம்மன் கோவில் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா்கள் முத்துராமன் (22), ராமச்சந்திரன் (23), ஆவியூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (23). இவா்கள் மூவரும் ஆயுதங்களுடன் இருப்பது போன்ற விடியோவை பதிவு செய்து, அவற்றை சமூக வலைதளங்களில் பரப்பியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, காரியாபட்டி போலீஸாா் இவா்கள் மூவரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் இதுபோன்ற ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி விடியோக்களை வெளியிட்டால் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments