FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

சிறுவன் மீது போக்சோ வழக்குப் பதிவு

3 நவம்பர் 2026, 3:45 am
போக்சோ வழக்கு - கோப்புப் படம்
பகிர்:

சிவகாசி அருகே சிறுவன் மீது போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் 9 வயது சிறுமிக்கு அதே ஊரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகாா் கூறப்பட்டது.

இதுகுறித்து சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் அந்தச் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments