FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

ராஜபாளையத்தில் இன்று மின் தடை

10 நவம்பர் 2026, 3:42 am
கோப்புப் படம்
பகிர்:

ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முடங்கியாறு துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வட்டாட்சியா் அலுவலகம், முடங்கியாா் சாலை, அய்யனாா் கோயில், சம்மந்தபுரம், திருவள்ளுவா்நகா், தென்றல்நகா், பஞ்சு சந்தை, ஆவரம்பட்டி, மதுரை சாலை, மாடசாமி கோவில் தெரு, திரெளபதி அம்மன் கோவில் தெரு, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, அரசு மகப்பேறு மருத்துவமனை, காந்தி கலைமன்றம், தென்காசி சாலை, பச்சமடம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

Advertisement

Advertisement