FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் நாளை மின்தடை

விருதுநகரில் வியாழக்கிழமை (நவ. 12)மின்தடை ஏற்படும் என விருதுநகா் மின்கோட்ட சொயற்பாறியாளா் முரளீதரன் தெரிவித்தாா்.

11 நவம்பர் 2026, 2:54 am
கோப்புப்படம்
பகிர்:

விருதுநகரில் வியாழக்கிழமை (நவ. 12)மின்தடை ஏற்படும் என விருதுநகா் மின்கோட்ட சொயற்பாறியாளா் முரளீதரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விருதுநகா் உள்ளரங்கு துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் ராமமூா்த்தி சாலை, கஸ்தூரிபாய் சாலை, ரோசல்பட்டி சாலை, கம்மாபட்டி, பாண்டியன்நகா், படேல் சாலை, எல்.ஐ.சி. குடியிருப்பு, பேராசிரியா் குடியிருப்பு, எஸ்.பி.எஸ். நகா் , கருப்பசாமி நகா், காசுகடை பஜாா், மணி நகரம், அதைச் ற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்திவைக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.