FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு

சிவகாசி அருகே கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.

24 அக்டோபர் 2026, 10:44 pm
மான்.
பகிர்:

சிவகாசி அருகே கிணற்றில் விழுந்த மான் சனிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சோரம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் மான் தவறி விழுந்து விட்டது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள், மானை உயிருடன் மீட்டனா். பின்னா், அந்த மானை வனப் பகுதியில் விட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments