FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காட்சி இயற்கையாக இருக்க...!

இறக்கும் காட்சி படமாக்கப்படுவதற்கு முதல் நாள் இரவு பூராவும்

பகிர்:

"பாசமலர்' படத்தில் கடைசியில் சிவாஜி கணேசன் இறந்துவிடுவார். அவர் இறக்கும் காட்சி படமாக்கப்படுவதற்கு முதல் நாள் இரவு பூராவும் அவர் தன் வீட்டுத் தோட்டத்தில் நடந்து கொண்டேயிருந்தார். சிவாஜியின் மனைவி வேலைக்காரனிடம், ""அவரை உள்ளே வந்து படுக்கச் சொல்லு. இப்படி இரவு நேரத்தில் எதற்காக நடந்து கொண்டே இருக்கிறார் இந்த மனுஷன்?'' என்று கேட்டார். வேலைக்காரன் அதைப்போய் நடிகரிடம் சொன்னபோது அவர் கூறினார்,""நாளைக்கு நான் இறக்கும் காட்சி படமாகப் போகிறது. இன்று இரவு நான் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தால்தான் நாளைக்கு இறக்கும் காட்சியில் என் முகம் மிக களைப்பாக இறந்தது போலவே இருக்கும் என்று போய்ச் சொல்லு'' என்றார் நடிகர் திலகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments