அப்பாவுக்குத் தெரியாதா?
"அவள் சிரிப்பை பல வருடங்கள் பார்த்துள்ளேன். அந்த சிரிப்பை எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் தற்போது அவளுடைய சிரிப்பு அந்த சிரிப்பு அல்ல.
"அவள் சிரிப்பை பல வருடங்கள் பார்த்துள்ளேன். அந்த சிரிப்பை எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் தற்போது அவளுடைய சிரிப்பு அந்த சிரிப்பு அல்ல. சினிமாவில் நடிக்கும் போது வெளிப்படுத்தும் சிரிப்பும் அல்ல. உண்மையில் ஒரு வலியை உணர்ந்து வெளிப்படும் சிரிப்பு அது'' என மகளுக்காக புலம்பியுள்ளார், பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மார்கிலின் தந்தை தாமஸ். இவருக்கு இந்தத் திருமணத்தில் சம்மதமில்லை. அதனால் வரவுமில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.