நிர்மலா சீதாராமனின் வாழ்த்து!
நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சும் குரோசியாவும் மோதின..
நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சும் குரோசியாவும் மோதின..
ராணுவ மந்திரி நிர்மலாவுக்கு ராணுவ ஒப்பந்தங்களைப் பொருத்தவரை பிரான்சின் உதவி நிச்சயம் தேவை. ஆனால் அதே சமயம் நிர்மலா இப்படி வாழ்த்து தெரிவித்தார்:
""சிறந்த குழு ஜெயிக்கட்டும்; குரோஷிய அணிக்கு என் வாழ்த்துகள்.'' இது சிலரின் புருவத்தை உயர வைத்தது.
மேலும் சிலரோ, குரேஷியாவின் ஜனாதிபதி கொலிண்டா க்ராபர் கிட்டா ரோலிக். ஒருவேளை இவரையும் திருப்திப்படுத்தும் சாக்கில் வாழ்த்து தெரிவித்திருக்கலாம் என்றனர். பெண்ணுக்கு ஆதரவாக மற்றொரு பெண்மணி குரல் கொடுத்திருக்கலாம் என்பது பலருடைய வாதம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.