பாராட்டு...
""என் இசையமைப்பில் பாடிய யாரையுமே நான் பாராட்டியதில்லை. பிரபல பாடகர் எஸ்.பி.பி. கூட ஒரு பேட்டியில், "இளையராஜா என்னை ஒருமுறை கூட பாராட்டியதில்லை' என்று சொன்னார்.
""என் இசையமைப்பில் பாடிய யாரையுமே நான் பாராட்டியதில்லை. பிரபல பாடகர் எஸ்.பி.பி. கூட ஒரு பேட்டியில், "இளையராஜா என்னை ஒருமுறை கூட பாராட்டியதில்லை' என்று சொன்னார். அது உண்மைதான். ஆனால் ஒரு தெலுங்குப் படத்தில் அவர் பாடிய கஜல் பிரமாதமாக இருந்தது. அதற்காக நான் அவரைப் பாராட்டினேன்''
- இசையமைப்பாளர் இளையராஜா
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.