"போல் டான்ஸ்' பயிலும் நடிகை!
"அவுஸ் புல் -4' என்ற இந்தி காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள க்ருதி கார்பண்டர். நகைச்சுவை படத்தில் நடிப்பது சுலபமல்ல.
"அவுஸ் புல் -4' என்ற இந்தி காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள க்ருதி கார்பண்டர். நகைச்சுவை படத்தில் நடிப்பது சுலபமல்ல. ரசிகர்களை சிரிக்க வைக்க டைமிங் மிகவும் தேவை என்பதால், பிரபலமான அமெரிக்க காமெடி படங்களை ஓய்வு நேரத்தில் ஆன்லைன் மூலமாக பார்த்து வருகிறார். கூடவே போல் டான்ஸும் கற்று வருகிறாராம். ""உடலை கச்சிதமாக வைத்து கொள்ள உதவும் இந்த நடனத்தை இதற்கு முன் நான் கற்றதில்லை. உண்மையில் உடலை சீராக வைத்துக் கொள்வதோடு, நடனமாடும் திறமையையும் அதிகரித்துள்ளது'' என்கிறார் க்ருதி கார்பண்டா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.