பெண் குழந்தைக்கு பத்தாயிரம் !
தனது ஊரில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும், சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் வங்கி கணக்கை உருவாக்கி அதில் 10,000 செலுத்துவதாக உறுதியளித்துள்ளார் தெலங்கானா வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த
தனது ஊரில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும், சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் வங்கி கணக்கை உருவாக்கி அதில் 10,000 செலுத்துவதாக உறுதியளித்துள்ளார் தெலங்கானா வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மரியாபுரம் என்ற கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர். குழந்தை வளர்ந்து 18 வயதைத் தாண்டியதும் அந்த பணத்தை உபயோகித்துக் கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.