மகளிர்மணி

மேத்தி கோட்டா

கடலைமாவு,  அரிசி மாவு,  பேக்கிங் பவுடர்,  நறுக்கிய  வெந்தயக் கீரை, மிளகாய்த் தூள்,  நறுக்கிய பச்சை மிளகாய்,  உப்பு, சூடான  எண்ணெய்  - 1 தேக்கரண்டி ஊற்றி  நன்கு கலந்து  மாவாக்கிக் கொள்ளவும்.

தேவையானவை:

கடலைமாவு - 1 கிண்ணம்
அரிசிமாவு -  2 தேக்கரண்டி
பேக்கிங்  பவுடர்  - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய  வெந்தயக் கீரை - கால் கிண்ணம்
மிளகாய்த் தூள்  -  1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 2
எண்ணெய்  - தேவைக்கேற்ப

செய்முறை: 

கடலைமாவு,  அரிசி மாவு,  பேக்கிங் பவுடர்,  நறுக்கிய  வெந்தயக் கீரை, மிளகாய்த் தூள்,  நறுக்கிய பச்சை மிளகாய்,  உப்பு, சூடான  எண்ணெய்  - 1 தேக்கரண்டி ஊற்றி  நன்கு கலந்து  மாவாக்கிக் கொள்ளவும்.   பின்னர், வாணலியில்  எண்ணெய்விட்டு காய்ந்ததும், சிறு சிறு  உருண்டைகளாக செய்து போட்டு பொரித்து  எடுக்கவும்.  சுவையான மேத்தி கோட்டா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT