சமையல் குறிப்புகள்
முட்டைக் கோஸ் சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.
முட்டைக் கோஸ் சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.
கிழங்குகள் சீக்கிரம் வேக, பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து வேக வைத்தால் எளிதில் வெந்துவிடும்.
சிரிதளவு உளுத்தம் பருப்பை ஊற வைத்து, கோதுமை மாவுடன் கலந்து தோசை வார்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
Advertisement
Advertisement
பால் பாக்கெட் வாங்கி, காய்ச்ச நேரமில்லாமல் போனால், அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்து கூட சாப்பிடலாம்.