வீணை..
முந்நூறு ஆண்டுகளாக வீணை பயன்பாட்டில் உள்ளது. தஞ்சாவூரை ஆண்ட ரகுநாத நாயக்கரே வீணையை உருவாக்கினார். யாழின் மறுவடிவம்தான் வீணை என்பது பலரின் கருத்தாகும். பலா, கருங்காலி, செம்மரம், கதிர் மரம், லியன், மூங்கில், பிரம்பு போன்றவை வீணை செய்ய ஏற்ற மர வகைகளாகும். தஞ்சாவூரே வீணைக்கும் பெயர் பெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.