பாட்டி வைத்தியம்
தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வர இளமை மேம்படும்.
தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வர இளமை மேம்படும்.
வெண்பூசணி சாற்றை தினமும் 100 மி.லி. குடித்து வர புற்றுநோய் குணமாகும்.
வாத நாராயண இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிக்க உடல் வலி நீங்கும்.
Advertisement
Advertisement
இருமல், சளியை துளசி போக்கும்.
சீரகக் கஷாயம் உடல் உறுப்புகளைப் பலப்படுத்தும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.