மகளிர்மணி

முள்ளங்கி சாப்ஸ்

மிளகை வெறும் வாணலியில் வறுக்கவும்.

கோவிந்தராஜன்

தேவையான பொருள்கள்:

முள்ளங்கி - 3

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 6 பல்

மிளகு - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மிளகை வெறும் வாணலியில் வறுக்கவும். அத்துடன் பாதி வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, மீதி வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

தோல் நீக்கி, நறுக்கிய முள்ளங்கியை சேர்க்கவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வேக விடவும். பிறகு அரைத்த விழுது சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

யுஎஸ் ஃபெடரல் மீதான எதிா்பாா்ப்பு: பங்குச்சந்தையில் எழுச்சி!

கவலையளிக்கும் சாலை விபத்துகள்!

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

SCROLL FOR NEXT