மகளிர்மணி

பப்பாளி, வெள்ளரி சாலட்

ஒரு பாத்திரத்தில் வெள்ளரி, பப்பாளி துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், துருவிய பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

பிரபா

தேவையான பொருள்கள்:

மெலியதாக நறுக்கிய பப்பாளி, வெள்ளரி துண்டுகள் - தலா ஒரு கிண்ணம்

பச்சை மிளகாய்-2

மல்லி தூள்-1 தேக்கரண்டி

உப்பு-சிறிதளவு

சமையல் எண்ணெய்-2 தேக்கரண்டி

மிளகாய் தூள்- கால் தேக்கரண்டி

பூண்டு- 4 பல்

வெள்ளை எள்- 2 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வெள்ளரி, பப்பாளி துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய கொத்தமல்லி, உப்பு, மிளகாய் தூள், துருவிய பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், அதில் எள்ளைச் சேர்த்து சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு கிளறவும். சுவையான சாலட் ரெடி .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிழலிலும் ஜொலிக்கற நிரந்தர ஒளி அவ... சான்யா மல்ஹோத்ரா!

53 கிலோ கோயில் நகைகள் ஸ்டேட் வங்கியில் முதலீடு!

டி20: தெ.ஆ. அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது நமீபியா..!

தீபாவளி வருகிறது! 70% சலுகையில் பட்டாசு என்ற விளம்பர மோசடி!

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT